பஞ்சாங்கம் மாசி: ~ 1 13 - 02- 2024 செவ்வாய்கிழமை
🕉🌼🌼🌸🌸உ🌸🌸🌼🌼🕉
🚩🕉🌼ௐ நமசிவாய🌼🕉🚩
🌴🌴🌴🌴 🦜🦜🦜🦜
*_📖 பஞ்சாங்கம்: ~_*
┈┉┅━❀•ॐ•❀━┅┉┈
🎋 மாசி: ~ 1.~
🌼 【 13 - 02- 2024】
🌸 செவ்வாய்கிழமை.
☸ 1】வருடம்: ஸ்ரீ சோபகிருது:
{சோபகிருது நாம சம்வத்ஸரம்}
🩸 2】அயனம்:- உத்தராயணம்.
🪵 3】ருது:~சிசிர - ருது.
💡 4】மாதம்:~ மாசி:-
( கும்ப - மாஸே ).
🦆 5】பக்ஷம்:~ சுக்ல - பக்ஷம்:-
🌙 வளர் -பிறை.
♨ 6】திதி:~ சதுர்த்தி:-
இரவு: 08.34 வரை, பின்பு பஞ்சமி.
🔥7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல- சதுர்த்தி.
🌻8】நேத்திரம்: 0 - ஜீவன்: 1/2.
📅 9】நாள்: ~ செவ்வாய்கிழமை.
{ மங்கள வாஸரம் }
மேல் -நோக்கு நாள். ⬆
🌟 10】நக்ஷத்திரம்:
உத்திரட்டாதி:- மாலை: 06.04 வரை, பின்பு ரேவதி.
🦋 11】நாம யோகம்:
சித்தம்:- காலை: 07.18. வரை, பின்பு சாத்தியம்.
💎 12】அமிர்தாதி யோகம்:
காலை: 06.34 வரை சித்தயோகம், பின்பு மாலை: 06.04. வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம்.
✴ 13】கரணம்: ~ 07.30 - 09.00.
வணிசை:- காலை: 09.42 வரை, பின்பு பத்திரை இரவு: 08.34 வரை, பிறகு பவம்.
🦚 நல்ல நேரம்;-
காலை:~ 07.30 - 08.30 AM.
மாலை:~ 04.30 - 05.30 PM.
🧭 கௌரி- நல்ல நேரம்:-
காலை: ~ 10.30 - 11.30 PM.
இரவு : ~ 07.30 - 08.30 PM.
🌐 ராகு காலம்:-
மாலை: ~ 03.00 - 04.30 PM.
🐃 எமகண்டம்:-
காலை: ~ 09.00 - 10.30 AM.
🪷 குளிகை:-
பிற்பகல்: ~ 12.00 - 01.30 PM.
☄ ( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் மீண்டும் அதே போல் நடைபெறும், எனவே செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)
🌅 சூரிய- உதயம்:
காலை: ~ 6.35. AM.
🌄 சூரிய-அஸ்தமனம்:
மாலை: ~ 6.10. PM.
🪐 சந்திராஷ்டம - நட்சத்திரம்:
ஆயில்யம், - மகம்..
🌐 ௲லம்: வடக்கு.
🥛பரிகாரம்: பால்.
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
🔔 இன்றைய நன்நாளில்:🙏🏻
┈┉┅━••★★ॐ★★••━┅┉┈
🔔 மாசி: 1- மாதப்பிறப்பு.
🦣 மாத சதுர்த்தி
📻 உலத வானொலி தினம்.
🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅
🚩 தின- சிறப்புக்கள் : 🚩
━━━━━━━ॐ━━━━━━━
⚜⚜ மாசி : 1 :~ 🧶🧶
💦 13- 02- 2024. 💦
செவ்வாய்- கிழமை.
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
🔯 சந்திராஷ்டம - ராசி:
══════ॐ═══════
♋ இன்றைய நாள் முழுவதும் சிம்மம் - ராசி.
🔘⭕⭕🔘⭕⭕🔘⭕⭕🔘
🛕 ஸ்தல- விசேஷங்கள்:
◦•●◉✿✿◉●•◦ॐ••ॐ◦•●◉✿◉●•◦
🪔 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபத்தில் எழுந்தருளல்.
🪔 கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு பூச்சாற்று விழா.
🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥
🙏இன்றைய வழிபாடு:
━━━━━━ॐ━━━━━━━
🦣 ஶ்ரீ விநாயகப்பெருமானை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.
🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴
👌இன்று எதற்கு சிறப்பு:
━━━━━━ॐ━━━━━━
🌟 நேர்த்திக்கடனை நிறைவேற்ற ஏற்ற நாள்.
🌟 ஆடை, அணிகலன்களை வாங்க நல்ல நாள்.
🌟 புது வேலைக்கு விண்ணப்பிக்க சிறந்த நாள்.
🌟 நோய்க்கு மருந்துண்ண உகந்த நாள்.
🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢
📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்.★★★📝
━━━━━━━ॐ━━━━━━━━
🫑 வியாதிகள் எல்லாம் முற்பிறவியில் செய்த பாவத்தால் வரக்கூடிய தாகும். கோபத்தினால் பழங்கள், காய்கறிகளை வீசி எறிவது, அலட்சியத்தினாலும், சோம்பலினாலும் சேனைக்கிழங்கு போன்ற கிழங்குகளை காலால் எத்துவது ஆகிய இவை எல்லாம் பாவச் செயலாகும். இச்செயலை சென்ற பிறவியில் செய்தவர்களுக்கு இப்பிறவியில் கால்களில் வீக்கம், மிகுந்த வாத நோய் உண்டாகும். இதற்கு மணி, மந்திரம், ஔஷதம் ஆகிய மூன்று முறைகளிலும் முயற்சித்து ரோக பரிகாரமும் தேட வேண்டும்.
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
☸ லக்ன- நேரம்: ♊
•━━••✦✦•✤•✤•✦✦••━━•
🦢 { திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.}.
🏹 தனுசு - லக்னம்:-
காலை: 02.33- 04.39 AM வரை.
🐴 மகர - லக்னம்:-
காலை: 04.40 - 06.36 AM வரை.
⚱ கும்ப- லக்னம்:-
காலை: 06.37 - 08.18 AM வரை.
🐠 மீனம் - லக்னம்:-
காலை: 08.19 - 09.58 AM வரை.
♈ மேஷம் - லக்னம்:-
பகல்: 09.59 - 11.42 AM வரை.
🐄 ரிஷபம் - லக்னம்:-
பகல்: 11.43 - 01.44 PM வரை.
👬 மிதுன - லக்னம்:-
பகல்: 01.45 - 03.56 PM வரை.
🦀 கடகம் - லக்னம்:-
மாலை: 03.57 - 06.05 PM வரை.
🦁 சிம்மம் - லக்னம்:-
இரவு: 06.06 - 08.08 PM வரை.
💇♀ கன்னி - லக்னம்:-
இரவு: 08.09 - 10.10 PM வரை.
⚖ துலாம் - லக்னம்:-
இரவு: 10.11 - 12.16 AM வரை.
🦂 விருச்சிகம் -லக்னம்:-
இரவு: 12.17 - 02.28 AM வரை.
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🚩செவ்வாய் கிழமை- ஓரை
⛲ ஓரைகளின் காலங்கள்.
♓♓♓♓♓♓♓♓♓♓♓
🌄 காலை: 🔔🔔
6-7.செவ்வா.❤ 👈 அசுபம் ❌
7-8.சூரியன் ❤👈 அசுபம் ❌
8-9.சுக்கிரன்.💚 👈 சுபம் ✅
9-10.புதன். 💚 👈சுபம் ✅
10-11.சந்திரன்.💚👈 சுபம் ✅
11-12.சனி. ❤ 👈 அசுபம் ❌
🌞 பிற்பகல்: 🔔🔔
12-1.குரு. 💚 👈 சுபம் ✅
1-2.செவ்வா.❤ 👈 அசுபம் ❌
2-3.சூரியன்.❤ 👈 அசுபம் ❌
🌠 மாலை: 🔔🔔
3-4.சுக்கிரன்.💚 👈 சுபம் ✅
4-5.புதன். 💚 👈 சுபம் ✅
5-6.சந்திரன்.💚 👈 சுபம் ✅
6-7.சனி.. ❤👈 அசுபம் ❌
🕰 நல்ல நேரம் பார்த்து , நல்ல- ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 🕰
🌻 ஓரை என்றால் என்ன..?
💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
♋♋♋♋♋♋♋♋♋♋♋
Comments
Post a Comment