மாசி: 11 🌼 வெள்ளிக்கிழமை | 📆 23- 02- 2024 🦚| ராசி- பலன்கள்
மாசி: 11. 🇮🇳꧂ 🌼 வெள்ளிக்கிழமை 🦜 📆 23- 02- 2024 🦚 🔎 ராசி- பலன்கள் 🔍 ╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝ 🔯 மேஷம் -ராசி: 🐐🐐 நினைத்த பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். தாயாரின் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. நலம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம். ⭐அஸ்வினி : தடைகள் விலகும். ⭐பரணி : மகிழ்ச்சியான நாள். ⭐கிருத்திகை : கவனம் வேண்டும். ◄•━━━━━━━━━━━━━━•► ✡ ரிஷபம் ராசி: 🐂 🐂 சவாலான விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் சிலருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். அரசு சார்ந்த விஷயங்களில் அலைச்சல் ...