மிதுன லக்னக்காரர்களுக்கு கேது திசை நடந்தால் உண்டாகும் பலன்கள் !!

 மிதுன லக்னக்காரர்களுக்கு கேது திசை நடந்தால் உண்டாகும் பலன்கள் !!

 
🌟 மிதுன லக்னத்தின் அதிபதி புதன்பகவான் ஆவார். புதன்பகவானுடன், கேதுபகவான் நட்பு என்ற நிலையில் இருந்து திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

🌟 எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

🌟 உத்தியோகத்தில் மாற்றமான சூழல் உண்டாகும்.

🌟 குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும்.

🌟 புதிய இலட்சியம் மற்றும் கனவுகளை உருவாக்குவீர்கள்.

🌟 எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும்.

🌟 நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும்.

🌟 ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

🌟 தொழில் திறமை மேம்படும்.

🌟 நீர்நிலை சார்ந்த பகுதிகளுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பரிகாரம் :

🌟 கேது திசை நடப்பவர்கள் அரச மரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

🌟 மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

Comments

Popular posts from this blog

ஆவணி: 𝟭𝟰 🇮🇳꧂ 🌼 வெள்ளிக்கிழமை 🦜 📆 𝟯𝟬• 𝟬𝟴• 𝟮𝟬𝟮𝟰 🦚 🔎 ராசி- பலன்கள்

மார்கழி: 𝟭𝟴 வியாழன் -கிழமை 𝟬𝟮•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚 🔎 ராசி- பலன்கள் 🔍