ஆவணி: 𝟭𝟰 🇮🇳꧂ 🌼 வெள்ளிக்கிழமை 🦜 📆 𝟯𝟬• 𝟬𝟴• 𝟮𝟬𝟮𝟰 🦚 🔎 ராசி- பலன்கள்
🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻 ꧁. 🌈 ஆவணி: 𝟭𝟰 🇮🇳꧂ 🌼 வெள்ளிக்கிழமை 🦜 📆 𝟯𝟬• 𝟬𝟴• 𝟮𝟬𝟮𝟰 🦚 🔎 ராசி- பலன்கள் 🔍 ╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝ 🔯 மேஷம் -ராசி: 🐐 தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உயர்கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். சந்தோஷம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம். ⭐அஸ்வினி : சேமிப்புகள் மேம்படும். ⭐பரணி : பொறுமையுடன் செயல்படவும். ⭐கிருத்திகை : புரிதல்கள் உண்டாகும். ◄•━━━━━━━━━━━━━━•► ♉ ரிஷபம் - ராசி: 🐂 சொத்துப் பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். கழுத்து தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபா...