மார்கழி: 𝟭𝟴 வியாழன் -கிழமை 𝟬𝟮•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚 🔎 ராசி- பலன்கள் 🔍
╔┈┈┅◉★◆☆•𓃠•☆◆★◉┅┈┈╗ 🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴 🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻 ꧁. 🌈 மார்கழி: 𝟭𝟴 🇮🇳꧂ 🌼 வியாழன் -கிழமை 🦜 📆 𝟬𝟮•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟱 🦚 🔎 ராசி- பலன்கள் 🔍 ╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝ 🔯 மேஷம் -ராசி: 🐐 குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். அரசு குறித்த நிலைப்பாடுகளைப் புரிந்து கொள்வீர்கள். கால்நடைத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். நிதானமான செயல்பாடுகள் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கும். தடைப்பட்ட பணிகள் முடியும். கல்வி குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். சில பயணம் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அமைதி வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம். ⭐அஸ்வினி : அமைதியான நாள். ⭐பரணி : சாதகமான நாள். ⭐கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ◄•━━━━━━━━━━━━━━•► ♉ ரிஷபம் - ராசி: 🐂 புதிய முயற்சிகளுக்கு...