பங்குனி: 3.🌼 சனிக்கிழமை | 📆 16.03 2024 🦚| ராசி- பலன்கள்
╔┈┈┅◉★◆☆•𓃠•☆◆★◉┅┈┈╗ 🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴 🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻 ꧁. 🌈 பங்குனி: 3. 🇮🇳꧂ 🌼 சனிக்கிழமை 🦜 📆 16- 03- 2024 🦚 🔎 ராசி- பலன்கள் 🔍 ╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝ 🔯 மேஷம் -ராசி: 🐐🐐 பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். அலுவலகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பகை விலகும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம். ⭐அஸ்வினி : அனுபவம் உண்டாகும். ⭐பரணி : சிந்தித்துச் செயல்படவும். ⭐கிருத்திகை : ஏற்ற, இறக்கமான நாள். ◄•━━━━━━━━━━━━━━•► ✡ ரிஷபம் ராசி: 🐂 🐂 புதிய முயற்சிகளி...